இந்நாள் தமிழருக்கு நன்னாள்!

1.காவிரி நடுவர் மன்றம் (மண்டல் புகழ், சமூக நீதி காவலன் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது)419 டி.எம்.சி அளவிலான நீரை தமிழகம் பெற வேண்டும் என தீர்ப்பு கூறியுள்ளது. இதற்காக உயர் திரு வி.பி.சிங், தூண்டுகோளாயிருந்த திராவிட தலவர்களுக்கு நன்றி.

2. தமிழ் நாட்டிற்கு 2007-08ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 14,000 கோடி (உ)ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது - இது முந்தய ஆண்டைவிட 1500 கோடி அதிகம்! இதை - டெல்லி ஆதிக்க அரசிடமிருந்து - பெற்றுத்தந்த கலைஞருக்கும், அவர் கூட்டணிக்கு வா(க்க)ய்ப்பளித்த தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி.

3. மற்றுமொரு பார்ப்பனிய பு.பி மீண்டும் ஒரு முறைஇங்கே பல்லிளித்துள்ளது. அவருக்கே அனைத்து நன்றியும் உரித்தாகுக!

4. என்னையும் கூட்டுக்களவானியாக்கியாக, பூணூல் காவலானாக என்னை காட்ட நினைக்கும் நண்பர்களுக்கும், அவர்தம் அறிவு வளர்ச்சிக்கும் வணக்கத்துடன்... நன்றி...நன்றி! :-)