தந்தை பெரியார் - சில புகைப்படங்கள்.


Periyar with Gandhi
இந்திய தேசத்தந்தை காந்தியுடன் தந்தை பெரியார்.


Periyar with Selvanayagam
ஈழத்தந்தை செல்வநாயகம் அவர்களுடன் தந்தை பெரியார்.


Periyar with Jinnah and Ambedkar
முகமது அலி ஜின்னா, பபா சாகேப் அம்பேத்கர் ஆகியோருடன் தந்தை பெரியார்.


Periyar with Kundrakudi Adigalar
தவத்திரு குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியார்.


Periyar with Bharathidasan
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உடன் தந்தை பெரியார்.


Periyar with Kamaraj
'பச்சைத்தமிழன்' என தந்தை பெரியாரால் விளிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசருடன்.


Periyar with Aringar Anna
திராவிட ஆட்சிக்கு தமிழ்நாட்டில் அடி கோலிய பேரறிஞர் அண்ணா அவர்களுடன் தந்தை பெரியார்.


தந்தை பெரியார் (1879, செப்டம்பர் 17) அவர்களை, அவர் தம் பிறந்த நாளில் நினைவு கூறும் முகமாக....

13மறுமொழிகள்:

Blogger வெற்றி மொழிந்தது...

படங்களுக்கு மிக்க நன்றி.

Saturday, September 16, 2006 8:55:00 PM  
Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

படங்களுக்கு நன்றி

Sunday, September 17, 2006 1:40:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

வெற்றி,
வருகைக்கும், பின்னூட்டுக்கும் நன்றி.

Sunday, September 17, 2006 2:14:00 AM  
Blogger ♠ யெஸ்.பாலபாரதி ♠ மொழிந்தது...

நல்லது.
சில படங்கள் வரையப்பட்ட ஓவியங்கள் என்று நினைக்கிறேன். படங்களின் பதிவுக்கு நன்றி!

Sunday, September 17, 2006 3:16:00 AM  
Blogger சுவாமி மொழிந்தது...

நீங்க சொல்லிதான் தெரியும், இன்று பெரியார் பிறந்த நாள் என்று. வாழ்த்துக்கள். தெரிஞ்ச வரையில் நானும் அவரை மதிப்பவன். For the most part. கட்டு கட்டா பெரியாரின் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துட்டு வரப்போ நல்லா திட்டு விழும்! எஙக நான் தி.க வில மாவட்ட செயலாளர ஆயிடுவேனோன்னு பயம். பெரியாரை எதிர்ப்பவர்கள் கூட cannot deny that he was a force badly needed, that he was an inspiration, and that he had an impact. இன்றைக்கு அந்த மாதிரி எத்தனை பேர்?

Sunday, September 17, 2006 3:36:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

குழலி,
வருகைக்கு நன்றி.

Sunday, September 17, 2006 3:41:00 AM  
Blogger Sivabalan மொழிந்தது...

வணக்கத்துடன்,

படங்களுக்கு மிக்க நன்றி. நன்றாக உள்ளது.

Sunday, September 17, 2006 5:54:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

யெஸ்.பாலபாரதி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//சில படங்கள் வரையப்பட்ட ஓவியங்கள் என்று நினைக்கிறேன். //

சில என்றால் எதுவெது என சுட்ட முடியுமா?

எனக்கு, காந்தி இருக்கும் படம் மட்டும் தான் அப்படியான ஒரு தோற்றம் தருகிறது.

Sunday, September 17, 2006 9:00:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

swami,

//நீங்க சொல்லிதான் தெரியும், இன்று பெரியார் பிறந்த நாள் என்று.//

என்னங்க பன்றது?

இதுவே, பெரியாரை கடவுளாக்கி, பூஜை புணஸ்காரம்னு பன்னி வயிறு வளர்க்க விட்டுருந்தா, அவர்களின் எல்லா ஊடகங்களும் சிறப்பிதழ் போட்டு கொண்டாடியிருக்கும். எல்லாருக்கும் முன்னமேயே தெறிஞ்சுமிருக்கும் :-)

//கட்டு கட்டா பெரியாரின் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துட்டு வரப்போ நல்லா திட்டு விழும்! எஙக நான் தி.க வில மாவட்ட செயலாளர ஆயிடுவேனோன்னு பயம்.//

உங்கள் வீட்டுலயாவது விசயம் முழுக்க புரியாம திட்டியிருக்கலாம். ஆனா பாருங்க, இங்க வலையில நெறைய பேரு, தி.க வை தாண்டி பெரியாரை பாக்க மறுத்துக்கிட்டு, பெரியாரை பத்தி எழுதுரவங்களுக்கு எல்லாம் 'சந்தனம்' பூச வறாங்க. (எங்கேன்னு தெரியும் தானே?)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sunday, September 17, 2006 9:21:00 AM  
Blogger Sivabalan மொழிந்தது...

//இதுவே, பெரியாரை கடவுளாக்கி, பூஜை புணஸ்காரம்னு பன்னி வயிறு வளர்க்க விட்டுருந்தா, அவர்களின் எல்லா ஊடகங்களும் சிறப்பிதழ் போட்டு கொண்டாடியிருக்கும். எல்லாருக்கும் முன்னமேயே தெறிஞ்சுமிருக்கும் //

முற்றிலும் உண்மையான வரிகள்

Sunday, September 17, 2006 9:26:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

Sivabalan,

வருகை தந்து உற்சாகப் படுத்தியமைக்கு நன்றி.

Sunday, September 17, 2006 9:40:00 AM  
Blogger சின்னக்குட்டி மொழிந்தது...

படங்களுக்கு மிக்க நன்றி

Sunday, September 17, 2006 10:14:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

சின்னக்குட்டி,
வருகைக்கு நன்றி.

Sunday, September 17, 2006 10:12:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு