ஹா.ஹா. அனைவரும் அர்ச்சகர் சுப்ரீம் கோர்ட் ஆப்பு!

ஓகே, இடைக்கால ஆப்பு.

இட ஒதுக்கீடு போன்ற இந்திய தேசிய நலனுக்கு எதிரான திட்டங்கள் தடுக்க ஒரு அமைப்பு இருப்பது, நம் நாட்டின் எதிர்காலத்தின் மேல் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாயுள்ளது.

இதை 60வது சுதந்திர தினம் கொண்டாடும் இந்தியர்களுக்கு, இந்திய நீதி துரைகளின் பரிசாக எண்ணி புளங்காகிதமடைவோம்!

காட்டுமிராண்டி சட்டமியற்றும் கருணாநிதி, ஏற்கனவே ஒரு முறை, சமீபத்தில் 1972-ல் இதே சட்டத்தை கொண்டு வந்த போது, இதே உச்ச நீதிமன்றம் அதை தடை செய்து நீதி யை காப்பாற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் பாவம் கருணாநிதிக்கு தான் ஞாபக மறதி!

சமூகநீதி என்ற பெயரில் மக்களை குழப்பும் கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றார் இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாளை இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்.

ஜெய் ஹிந்த்!

பி.கு: தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சக்ர் ஆகலாம்' சட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தது, 'ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம்' என்ற பிராமனர்கள் அல்லாத அமைப்பு என்பதை இங்கே தெரிந்துகொள்ளவும்.

6மறுமொழிகள்:

Blogger காழியன் மொழிந்தது...

தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சக்ர் ஆகலாம்' சட்டம் சரியே..
அதை உச்ச நீதி மன்றம் தடுத்ததும் சரியே.

அட கலைஞர் பாணியில கருத்து சொன்னேங்க

Monday, August 14, 2006 7:15:00 AM  
Blogger மகேந்திரன்.பெ மொழிந்தது...

இந்த கேடுகெட்ட நீதிபதிகளை பத்தி எங்காள் ஒருத்தர் என்ன சொல்றாருன்னா....
http://paarima.blogspot.com/2006/08/blog-post_14.html

Monday, August 14, 2006 7:23:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

//இந்த கேடுகெட்ட நீதிபதிகளை பத்தி எங்காள் ஒருத்தர் என்ன சொல்றாருன்னா....//

ஓ அவர் ஒங்காளா? அதையும் படிச்சேன், பின்னூட்டமும் கொடுத்தேனே?

Monday, August 14, 2006 7:33:00 AM  
Blogger Vajra மொழிந்தது...

..
ி.கு: தமிழக அரசின் 'அனைவரும் அர்ச்சக்ர் ஆகலாம்' சட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மனு செய்தது, 'ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம்' என்ற பிராமனர்கள் அல்லாத அமைப்பு என்பதை இங்கே தெரிந்துகொள்ளவும்..
..

அதை இந்த உலகத்தில் எங்கே எது நடந்தாலும் அதில் பிராமணர்களும், யூதர்களும் தான் காரணம் என்று கதறிக் கொண்டிருக்கும் கூட்டத்திடம், முக்கியமாக திம்மித்துவாவாதிகள், கம்யூனிஸ்டுகள், தி(ம்மி) கழகக் கண்-Money களிடம் உறக்கச் சொல்லுங்கள்.

Tuesday, August 15, 2006 2:39:00 AM  
Blogger வழிப்போக்கன் மொழிந்தது...

My comment in Badri's post:

இது ஒரு சீரியஸான விஷயம் எனவே Guideline செட் பண்ண வேண்டும் என்றுகூறி இடைக்காலத் தடைவிதிதுள்ளார்கள்.

ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு இடைக்காலத் தடை என்பது டூ மச். இப்போது கோயிவிலில் பூசாரிகளாக இருப்பவரையெல்லாம் பிடித்து வெளியில் தள்ளப் போகிறார்களா என்ன? எந்த வகையில் இது சென்சிடிவான விஷயம், இடைக்காலத் தடை வழங்க?

அநீதியாக மறுக்கப்பட்ட சமூக நீதி அளிப்பதில் ஏன் இவ்வளவு எச்சரிக்கை? Guideline செட் பண்ணும்வரை என்ன கெட்டுவிடப் போகிறது?

Thursday, August 17, 2006 8:55:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

//அநீதியாக மறுக்கப்பட்ட சமூக நீதி அளிப்பதில் ஏன் இவ்வளவு எச்சரிக்கை? //

சுப்ரீம் கோர்ட் இவ்ளோ எச்சரிக்கையா இருந்தில்லைன்னா, இந்நேரத்துக்கு சமூக நீதி பத்தி எழுத ஒன்னுமில்லாம போயிருக்கும்.

அடுத்த தலைமுறையும் அதற்கு அடுத்தும் அப்படியான ஒரு நிலை ஏற்பட்டு விடாமல் காப்பாற்ற போராடும் உச்ச நீதி மன்றத்துக்கு ஒரு ஓ.

Thursday, August 17, 2006 9:24:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு