முஸ்லீம்கள் நலன் முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம்.

அகதிகளாக மூதூரைவிட்டு வெளியேறிய முஸ்லீம் தமிழர்களை முன்னிட்டு, விடுதலை புலிகள் போர் நிறுத்தம், தங்கள் பழைய நிலைக்கு திரும்ப ஒத்துக்கொண்டுள்ளனர்.சிங்கள இராணுவமும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது (வேறு வழி?).

தகவல் மூலம் http://thatstamil.oneindia.in/news/2006/08/05/ltte.html

இது உண்மையாயின், சமீப காலத்தில் உலகளவில் நடந்த வியக்கத்தக்க 'இராஜியநகர்வு' இதுவென்றே நினைக்கிறேன்.

நிச்சயமானதும் மேலும் எழுதுகிறேன்.

Kudos to LTTE :))))))))))))))))))))))))))))))))))))

4மறுமொழிகள்:

Anonymous asdf மொழிந்தது...

test

Saturday, August 05, 2006 6:33:00 AM  
Blogger வெற்றி மொழிந்தது...

சிங்கள தேசத்திற்கு அவர்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் புலிகள் பதிலளித்துள்ளார்கள். இதில் நகைப்புக்கிடமான சங்கதி என்னவெனில் சிங்கள தேசம் இதிலிருந்து ஒரு பாடமும் கற்றுக்கொள்ளப்போவதில்லை என்பது தான். தமிழ்ப்படை[புலிகள்] தாமாகவே இப் பகுதிகளில் இருந்து விலகிக்கொண்ட போதும், இனிச் சிங்கள அரசும் , சிங்கள ஊடகங்களும் தாமே புலிகளை இப்பகுதியிலிருந்து விரட்டியத்ததாகக் கதை அளப்பார்கள்.

Saturday, August 05, 2006 9:23:00 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Now LTTE want to open Mavilaru.
Anton Bala.. misdirect LTTE.
LTTE mishandel BOYS.
muslim and tamil must ask LTTE why
started a war in Muttur?
many people were killed. tiger has
teeth but brain.

Sunday, August 06, 2006 3:19:00 AM  
Blogger Doondu மொழிந்தது...

டோண்டு பதிவில் பின்னூட்ட வேண்டாம். எங்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும்!

Sunday, August 06, 2006 8:16:00 PM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு