தமிழின் முதல் வலைப்பதிவு......
எது தமிழின் முதல் வலைப்பதிவு?
தமிழில் பதியப்பட்ட முதல் பதிவின் சுத்தியை தமிழ்மணத்தை சுத்திச்சுத்தி தேடிப்பார்த்தேன், தகவலே இல்லை.
யாராவது அதன் சுட்டியை தரவியலுமா?
நன்றி,
வணக்கத்துடன்....
தமிழில் பதியப்பட்ட முதல் பதிவின் சுத்தியை தமிழ்மணத்தை சுத்திச்சுத்தி தேடிப்பார்த்தேன், தகவலே இல்லை.
யாராவது அதன் சுட்டியை தரவியலுமா?
நன்றி,
வணக்கத்துடன்....



3மறுமொழிகள்:
கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த பதிவைத் தேடுகிறீர்கள் போலிருக்கிறது. தேடுங்கள். தேடுங்கள்.
நவன் பகவதியின் வலைப்பதிவு என்று வாசித்த ஞாபகம்.
இதுபற்றி வெங்கட்ரமணி (இவரும் மிகமூத்த வலைப்பதிவாளர்) எழுதியிருந்தார். 2003 ஆம் ஆண்டு தமிழின் வலைப்பதிவுகள் தொடங்கின என்பது மட்டும் தெரியும்.
கொண்டோடி அவர்களே,
நவன் பகவதி அல்லது வெங்கட்ரமணியின் வலைப்பதிவின் சுட்டியோ தரவியலுமா?
தந்துதவீர்களாயின் 'கொண்டோடி' -ஐ கொண்டாடி விடுவோம். :)
வணக்கத்துடன்.
Post a Comment
இந்த இடுகைக்கு தொடுப்புகள்:
Create a Link
<< முகப்பு