இந்தியாவில் 'கர்னல்' கருணா!

கருணா அவர்கள் ஆந்திர மாநில விசாகப்பட்டிணத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்.

புலிகளின் அதி பயங்கர பாய்ச்சல் காரணமாக, தங்களால் அடைகாக்க இயலாது என சில நாட்களுக்கு முன்பே கை விடப்பட்ட கேணல் கருணா அவர்களை, இந்திய கப்பற்படையிடம் கையளித்தளித்தாகவும், இந்திய நேவி தளத்தில் தற்சமயம் பாதுகாக்கப்பட்டு வரும் அவர் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது புலிகளை தடை செய்துள்ள மேலை நாடுகள் ஏதேனுமொன்றில் தஞ்சமடைய கூடும் என்றும் இந்திய உளவு அமைப்புகள் எண்ணுகின்றன.

ஓரிரு தினங்களில் முழுத்தகவலும் வெளி(ப்படை)யாகலாம்.

5மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

நம்பத்தகுந்த வட்டாரமா? அப்படீன்னா யாரு? நீங்களேவா? நல்ல ஜோக் போங்க சார்.

Tuesday, August 08, 2006 3:40:00 PM  
Blogger வசந்தன்(Vasanthan) மொழிந்தது...

;-0

Tuesday, August 08, 2006 5:38:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

ஓகோ
remove the word very fication

Tuesday, August 08, 2006 6:06:00 PM  
Anonymous Anonymous மொழிந்தது...

விடுபட்ட செய்தி
சிவாஜி கணேசன், எம்ஜியார் எல்லாரும் கருணாவுடன் அதே விசாகபட்டணத்தில் தங்கி இருக்கிறார்களாம்..

Wednesday, August 09, 2006 2:40:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

//நம்பத்தகுந்த வட்டாரமா? அப்படீன்னா யாரு? நீங்களேவா?

நீங்க என்ன உசுப்பேத்தினாலும் 'வட்டாரத்தை' காட்டி கொடுக்க மாட்டோம்ல. அது தமிழ் மரபல்லோ

Wednesday, August 09, 2006 2:49:00 AM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு