தமிழ்மணமும், தமிழர்களும்...
தமிழ்மணம்...உயர்திரு. காசி அவர்களுக்கும் + உடன் உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றி.
இப்படி ஒரு இடம் இருப்பதையே மறைச்சுப்பிட்டாங்களே மக்கா...?
இவுக (தமிழ்மணம்) இல்லேன்னா, நானெல்லா இங்கே வாரதெப்படி, 'தமிழ்' வளக்குதெப்படி? தட்டி தடவி கூகில் மட்டும் கான்பிச்சி கொடுக்கலைனா தமிழ் வளக்க 'என் பங்களிப்பு' இல்லாமலே போயிருக்குமே பங்காளி! நல்லவேலை, தமிழ் வளர்ச்சி வரலாற்றில் என் பெயரை(யும்தான்) பதிக்க உதவிய தமிழ்மணம் குழுவினருக்கு....
அய்யா...நன்றி...நன்றி..நன்றி!
அதைவிட 'அதிசயம்' என்னன்னா, காசு வாங்கிட்டு தமிழை 'காட்டுற', அனுப்புற மேற்படி பத்திரிக்கைகளைவிட 'ஆழமான' கருத்துக்களை வைக்கும் 'சக'(ஆயிடோம்ல) வலைப்பதிவர்கள் தான். என்ங்கிருந்துயா இப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்க? படிக்க படிக்க, படிச்சிக்கிட்டே இருக்கோனும்னு தோனுதுயா. (டாலர் கனவு வரர வரையில)
அதனால உங்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி..நன்றி!

4மறுமொழிகள்:
என்ங்கிருந்துயா இப்பிடியெல்லாம் சிந்திக்கிறீங்க?
வாருங்கள் வணக்கத்துடன் அவர்களே,
நீங்கள் எப்படி இந்த பெயரை புடிச்சிங்க... அந்த மாதிரித்தான்..!!!
வாழ்த்துக்கள். பதிவுகள் பல போட்டு கலக்குங்கள்
நன்றி பாலசந்தர் கணேசன்.
வணக்கத்துடன்,தமிழ்மணம் அறிமுகமான
போது எல்லோருமே இப்படித்தான் வியந்தோம்.
பதிவுகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
ராஜா (துபாய்),
//தமிழ்மணம் அறிமுகமான
போது எல்லோருமே இப்படித்தான் வியந்தோம்.//
இன்றும் அதுவே நீடித்திறுப்பதுவே அதன் சிறப்பு...:)
வணக்கத்துடன்...
Post a Comment
இந்த இடுகைக்கு தொடுப்புகள்:
Create a Link
<< முகப்பு