வணக்கத்துடன்...முதல் வணக்கம்.

தமிழ் வாசிக்கும் ஆசையில் இணையத்தில் அலைந்தபோது கிடைத்த தமிழ் வலைப்பதிவுகளின் கடலில் வசிக்கப்போகும் ஒரு சிப்பி.

முத்தும் கிடைக்கலாம்...சுன்னாம்பாகவும் ஆகலாம்.

வருகைக்கு (வறவேற்புக்கும் நன்றி!)

வணக்க்த்துடன்... அன்பும் :)

4மறுமொழிகள்:

Blogger குழலி / Kuzhali மொழிந்தது...

வாங்க வாங்க

Thursday, August 03, 2006 7:23:00 PM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

குழலி,
நன்றி, நன்றி...

Thursday, August 03, 2006 9:56:00 PM  
Blogger (துபாய்) ராஜா மொழிந்தது...

'வணக்கத்துடன்' நல்வரவு.

Saturday, August 05, 2006 7:31:00 AM  
Blogger வணக்கத்துடன் மொழிந்தது...

(துபாய்) ராஜா,
வருகைக்கும், வரவேற்புக்கும்
வணக்கத்துடன்...
நன்றி.

Saturday, August 05, 2006 7:33:00 AM  

Post a Comment

இந்த இடுகைக்கு தொடுப்புகள்:

Create a Link

<< முகப்பு